காலையில் இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்! வாழ்க்கையில்மாற்றம் வரும்!!

ஒபிசிட்டி அல்லது உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும், இது ஒரு பெரும் உடல்நல கவலையாக மாற்றியுள்ளது.ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்களிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடிகிறது. தினமும் காலை எழுந்தவுடன் உடல் எடை குறைக்க சில நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.அதிக நேரம் தூங்குவதால் நம் உடல் எடை கூடும். தினமும் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் என்பதே ஆரோக்கியமானதாகும்.வீட்டை … Continue reading காலையில் இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்! வாழ்க்கையில்மாற்றம் வரும்!!